Sunday 29 January 2017

Back Office Executive – Data Entry Operator


BPO கம்பெனியில் பணிபுரிய ஆட்கள் தேவை :
பணியின் பெயர் : பேக் ஆபிஸ் எக்ஸ்கியூட்டிவ் (Data Entry Operator)
கல்வித்தகுதி : ஏதாவது டிகிரி
சம்பளம் : ரூ. 6000 முதல் 12000 வரை.
பணியிடத்தின் பெயர் : மதுரை
காலியிடம் : 6 நபர்கள்
உடனடியாக பணியில் இணைய அனுகவும்:
ஆசியன் மேன்பவர் & ஸ்டாப்பிங் சொலுயூசன்
8903649814 / 04346- 244365
e-மெயில் : placement.amss@gmail.com

No comments:

Post a Comment