Sunday 29 January 2017

Customer Support Executive (Semi- Voice)


BPO கம்பெனியில் பணிபுரிய ஆட்கள் தேவை :
பணியின் பெயர் : கஸ்டமர் சப்போர்ட் (செமி- வாய்ஸ்)
கல்வித்தகுதி : ஏதாவது டிகிரி, டிப்ளமோ
சம்பளம் : ரூ. 6000 முதல் 10000 வரை.
பணியிடத்தின் பெயர் : சேலம்
காலியிடம் : 3 நபர்கள்
உடனடியாக பணியில் இணைய அனுகவும்:
ஆசியன் மேன்பவர் & ஸ்டாப்பிங் சொலுயூசன்
8903649814 / 04346௨44365
ஈ-மெயில் : placement.amss@gmail.com

No comments:

Post a Comment